தஞ்சாவூர்

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

DIN

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல்  திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது,  வருவாய்த் துறை,  வட்டவழங்கல் துறை நலத் திட்டங்கள் வழங்கல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய இருசக்கர வாகனங்களை ஏலம்விட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது,  பாபநாசம் வட்டாட்சியர் க. ராணி,  வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் மலர்க்குழலி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT