தஞ்சாவூர்

தேமுதிக 14ஆம் ஆண்டுதொடக்க நிகழ்ச்சி

DIN

ஒரத்தநாட்டில் தேமுதிக கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ஒரத்தநாடு தேமுதிக கிழக்கு ஒன்றியம்,  மேற்கு ஒன்றியம்,  நகர கழகம் சார்பில் தேமுதிக  கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியாக ஒரத்தநாடு அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும்,  கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழச்சியில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தேவேந்திரன்,  கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன் துரைராஜன்,  மேற்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன்,  நகரச் செயலாளர் சரவணன்,  பொதுக்குழு உறுப்பினர் விஜய்ஆனந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT