தஞ்சாவூர்

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

DIN

திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரம் சார்பாக ஞாயிற்றுக்கிழமை மழை வேண்டி  சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலர் யாசர் அரஃபாத் மழை வேண்டி தொழுகை நடத்தினார். இதில், மாவட்ட துனைச் செயலர் ஜமால், மாவட்ட மாணவரணிச் செயலர் ஹாஜா மைதீன், கிளைத் தலைவர் அன்வர்தீன், செயலர் முஹம்மது ஃபாரூக், பொருளாளர் ஹாஜா மைதீன், துணைத் தலைவர் ரசாது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT