தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் ஜமாஅத் புதிய  நிர்வாகிகள் தேர்வு

DIN

அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க (ஜமாஅத்) புதிய நிர்வாகிகள் தேர்வு எம்.எம். சேக் அலாவுதீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
தலைவராக என். முகமது ஜபருல்லா, செயலாளராக என்.எம். சேக்தாவூது, பொருளாளராக என். அபுபக்கர், துணைத் தலைவராக ஓ.சாகுல் ஹமீது, ஆலோசகர்களாக ஏ.முகமது முகைதீன், எம்.எம். சேக் அலாவுதீன், ஏ. அப்துல் ரஷீது, கே. முகமது ராவுத்தர்,  என். முகைதீன் மற்றும் 13 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT