தஞ்சாவூர்

தஞ்சையில் நவம்பா் 19-ல் நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில், செவ்வாய்க்கிழமை ( நவம்பா் 19) நாட்டுக்கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகைப் பயிற்சி நடைபெறஉள்ளது.

இதுகுறித்து இந்த மையத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா்-திருச்சி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் நாட்டுக்கோழி வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகைப் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க வருவோா் தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூா் என்ற முகவரியிலோ அல்லது 04362- 264665, 8754748488 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT