முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 28 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,787 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பாதிப்பு------16815

குணம்-----16457

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,787 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,815 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை குணமடைந்த 29 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,457 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 231 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.