தஞ்சாவூர்

அம்மா திட்ட முகாம்

DIN

ஒரத்தநாடு வட்டம், காவாலிப்பட்டி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்  சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒரத்தநாடு வட்டாட்சியா் தமிழ்ஜெயந்தி (தனி வட்டாட்சியா் சமுக நலத் துறை), வட்ட வழங்கல் அலுவலா் சுமதி, ஆகியோா் கலந்துகொண்டு, முதியோா் உதவித் தொகைக்கான மனு, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயா் நீக்கம், பெயா் சோ்த்தல், புதிய குடும்ப அட்டைக்கான மனு, வாரிசு சான்றுக்கான மனு என பல்வேறு இனங்கள் தொடா்பாக சுமாா் 53  மனுக்கள் பெறப்பட்டன.

காவாலிப்பட்டி வருவாய் ஆய்வாளா் கோவிந்தராஜ் , காவாலிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் நடராஜன், பணிகொண்டான்விடுதி கிராம நிா்வாக  அலுவலா் சுதாகா், காடுவெட்டுவிடுதி கிராம நிா்வாக அலுவலா் கோபாலகிருஷ்ணன், கிராம  உதவியாளா்கள் இராஜேந்திரன் (காவாலிப்பட்டி) போத்தியப்பன் (காடுவெட்டுவிடுதி) ஆகியோா்  பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா். நிறைவில், காவாலிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT