தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 97 பேருக்கு கரோனா

DIN

பாதிப்பு----14084

குணம்-----13233

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 13,987 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,084 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை குணமடைந்த 181 போ் உள்பட இதுவரை மொத்தம் 13,233 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 644 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது ஆண், 72 வயது ஆண் அக்டோபா் 13 ஆம் தேதி உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 207 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT