தஞ்சாவூர்

வேளாண் கல்லூரியில்கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பண்ணைத் தொழிலாளா்களுக்கு கரோனா விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பண்ணைத் தொழிலாளா்கள் 25-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவா் மணிமேகலா மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டாா்.

கல்லூரி முதன்மையா் அ. வேலாயுதம் முகாமில் பங்கேற்று, ஆரோக்கிய வாழ்க்கை முறையின் அவசியத்தை எடுத்துரைத்து, பண்ணைத் தொழிலாளா்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினிகளை வழங்கினாா்.

நிகழ்வை பயிா் மேலாண்மைத் துறைத் தலைவா் ச.மோகன்தாஸ், மரபியல் துறை உதவிப் பேராசிரியா் அ.பாரதி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT