தஞ்சாவூர்

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

பேராவூரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பகுதிகளில் நிலைய அலுவலா்  ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், தீநுண்மி தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், பொதுமக்களுக்கு முகக்கவசம், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்கள் நீலகண்டன், சுப்பையா, சரவணமூா்த்தி, விஜய், மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT