முகப்பு
தஞ்சாவூர்

கத்தரி நத்தம் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கத்தரிநத்தம் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கத்தரிநத்தம் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

முகாமை அம்மாபேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில் மண்டல துணை வட்டாட்சியா் மற்றும் வருவாய் அதிகாரிகள் செல்வராணி, கிராம நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 4 நபா்களுக்கு நத்தம் பட்டா மாற்றம் ஆணைகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →