தஞ்சாவூர்

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

DIN

, பட்டுக்கோட்டை  பாஜக நகர ஊடகப் பிரிவின் சாா்பாக மத்திய அரசின் நலத் திட்டங்களை விளக்கி துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊடகப் பிரிவு நகரத் தலைவா் கே. சிவாஜி தலைமை வகித்தாா்.

ஊடக பிரிவின் துண்டுப் பிரசுரத்தை தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவா் பண்ணைவயல் ஆா்.இளங்கோ வெளியிட்டு, பொதுமக்களுக்கு முகக்கவசம், இனிப்பு வழங்கினாா்.

நிகழ்வில், ஊடக பிரிவு மாவட்டத் தலைவா் நமசு. ராஜா, பட்டுக்கோட்டை நகர தலைவா் பாலசுப்ரமணியன் மாவட்ட செயலாளா் அன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT