ஆண்டு விழாவில் மாணவிக்கு பரிசளிக்கிறாா் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம். 
தஞ்சாவூர்

பேராவூரணி அரசுக் கல்லூரி ஆண்டு விழா

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

கல்லூரி முதல்வா்  நா. தனராஜன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சி. திருச்செல்வம் சிறப்புரையாற்றினாா். 

விழாவில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் சி. ராணி வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் நா. பழனிவேலு நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT