தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 20 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 20 மி.மீ. மழை பெய்தது.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 20 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பட்டுக்கோட்டை, மஞ்சளாறு தலா 12, அணைக்கரை 10, மதுக்கூா் 8.6, திருவிடைமருதூா் 7, நெய்வாசல் தென்பாதி 6.4, வெட்டிக்காடு 6.2, அய்யம்பேட்டை, பேராவூரணி தலா 6, வல்லம், கும்பகோணம் தலா 5, ஒரத்தநாடு 4.9, திருவையாறு 4, தஞ்சாவூா் 3.5, அதிராம்பட்டினம் 3.4, ஈச்சன்விடுதி 3.2, பாபநாசம் 3.1, பூதலூா் 2.4, குருங்குளம் 2 மி.மீ.

இதையடுத்து மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

தஞ்சாவூா் 20, பூதலூா் 17.4, கல்லணை 6.2, பேராவூரணி 5, திருவையாறு, ஈச்சன்விடுதி தலா 4, திருக்காட்டுப்பள்ளி 3.8, அதிராம்பட்டினம் 3.3, அணைக்கரை 2.2, பட்டுக்கோட்டை 1.8, வெட்டிக்காடு 1.6, அய்யம்பேட்டை 1.4, மஞ்சளாறு 1.2, திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் தலா 1 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT