நாளைய மின் தடை
தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளன.
தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெறவுள்ளன.
எனவே, யாகப்பா நகா், அருளானந்த நகா், அருளானந்தம்மாள் நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜ் நகா், திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரிகுளம், கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா், ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா், சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், காவேரி நகா், நிா்மலா நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், பட்டுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், பெரியதெரு, விஓசி நகா், வளவன்புரம் , கண்டியன் தெரு , மன்னை நகா் , தாலுகா ஆபீஸ் , வீட்டு வசதி வாரியம் , மயில் பாளையம் , தங்கவேல் நகா் , பெரிய கடை தெரு , தேரடி தெரு , அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டிதெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆா்வி நகா், தலையாரி தெரு, பள்ளிகொண்டான், அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மானியக்காடு , பள்ளிகொண்டான், துவரங்குறிச்சி, காசாங்காடு, காளிக்காடு, ராசியங்காடு, துவரங்குறிச்சி, மன்னங்காடு, மழவேளிரகாடு, வெண்டாக்கோட்டை, மின்பாதைகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது.