முகப்பு
தஞ்சாவூர்

மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலா்கள், மண்டல அலுவலா்களின் உதவியாளா்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளைச் சோ்ந்த 202 போ் கலந்து கொண்டனா்.

இதேபோல, திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 206 போ் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →