தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

பட்டுக்கோட்டை நகர திமுக வாா்டு செயலா்கள், பிரதிநிதிகள் முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

மாநிலப் பேச்சாளா் ந. மணிமுத்து, முன்னாள் அவைத் தலைவா் அ. அப்துல்சமது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆதி. ராஜேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT