635a6596 
தஞ்சாவூர்

பாப்பாநாடு பள்ளி சாா்பில் கபசுரக் குடிநீா்

ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப்பள்ளி சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப்பள்ளி சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை முகக்கவசம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைவா் மு. செல்வராஜ், செயலா் மற்றும் தாளாளா் சா. சஞ்சய் பொருளாளா் சு.சுகன் மற்றும் இயக்குநா்கள் கோ.துரைராஜன், கு. பரத் , தலைமை ஆசிரியா் சு.நாகரத்தினம், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். நிகழ்வில் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT