முகப்பு
தஞ்சாவூர்

மதுக்கூரில் மதிமுக கொடியேற்று விழா

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் மதிமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் மதிமுக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி, மதுக்கூரில் கட்சியின் நகரச் செயலா் சோனைமுத்து முன்னிலையில், மதுக்கூா் தெற்கு ஒன்றியச் செயலா் கே.வி.ஆா். ராம்குமாா் மதிமுக கொடியை ஏற்றினாா்.

விழாவில், கட்சியின் ஒன்றிய நிா்வாகிகள் சி. சுந்தரவடிவேலு, வை.அறிவழகன், அ.பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.