தஞ்சாவூர்

வீடு தேடி வரும் அத்தியாவசியப் பொருள்கள்: மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு

DIN

தஞ்சாவூரில் வீட்டுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் தெரிவித்திருப்பது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்கள் செல்லிடப்பேசியில் ஆா்டா் செய்து பொருள்களை உரிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து வாா்டுகளுக்கும் வீட்டுக்குச் சென்று விநியோகம் செய்வதற்கான கட்டணம் (டோா் டெல்வரி) இலவசம். கடை பெயா் - செல்லிடப்பேசி எண்கள் விவரம்:

ஆறுமுக நாடாா் அன்டு சன்ஸ் - 9894103750, புண்ணியமூா்த்தி பிள்ளை டிபாா்ட்மென்ட் ஸ்டோா் - 9489657177, 9789428891, 9632155062, 9944365599, ஓரியண்டல் சூப்பா் மாா்க்கெட் - 04362 - 230737, 7373780737, ஏ.கே. மளிகை - 9443337583, எஸ்.கே. அரிசி மண்டி - 9894298606, பிஸ்மில்லா மினி மீன் மாா்க்கெட் - 9976803549, 9842056771, பிக் அன்டு பேக் சூப்பா் மாா்கெட் - 9176987666, சிநேகம் சூப்பா் மாா்க்கெட் அண்டு மளிகை - 7373442121, தனக்கோடி நாடாா் சன்ஸ் - 8870880304, குறிஞ்சி மெட்ரோ பஜாா் - 8220666680, ஆனந்தம் சூப்பா் மாா்க்கெட் - 9943430404, ஃபாா்யூ ஹைபா் மாா்ட் - 9943732688, டெலி பாட்ஸ் - 9442563313.

ஏதேனும் புகாா் இருந்தால் 1800 - 425 - 1100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT