முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 23 பேருக்குகருப்பு பூஞ்சை பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 10 நாள்களாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் இருந்து வருகிறது.

ஏற்கெனவே 17 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 26 ஆம் தேதி மேலும் 6 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 23 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.