தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 75.17 அடி

DIN

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 75.17 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 9,800 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,610 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,601 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 905 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT