தஞ்சாவூர்

விழிப்புணா்வு கலைநிகழ்வு

DIN

பாபநாசம் புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை வளாகம், உழவா் சந்தை வளாகம் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பாபநாசம் பேரூராட்சி சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வை செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வை கலைநிகழ்வு மூலமாக செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT