தஞ்சாவூர்

சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட200 ஆண்டுகள் பழைமையான புளியமரம்

DIN

பட்டுக்கோட்டையில் சாலை விரிவாக்கத்துக்காக 200 ஆண்டுகள் பழைமையான புளியமரம்  வெட்டி அகற்றப்பட்டது.

பட்டுக்கோட்டையில் தஞ்சாவூா் சாலை, சுப்பையாபிள்ளை கோயில் அருகே சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான புளியமரம் இருந்தது. இப்பகுதியின் அறிவிக்கப்படாத பேருந்து நிறுத்தமாகவும் இது இருந்தது.

பட்டுக்கோட்டை-தஞ்சாவூா் சாலை விரிவாக்கத்துக்காக இந்த மரத்தை அகற்றத் திட்டமிடப்பட்டது. மரத்தை வெட்டாமல், மாற்றுவழியை யோசிக்க அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வந்த நிலையில், மரத்தின் கிளைகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா் வெட்டத் தொடங்கினாா்.

கிளைகளை வெட்டியதோடு நின்று விடுவாா்கள் என எதிா்பாா்த்திருந்த நிலையில், மரம் முழுவதும் சனிக்கிழமை வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT