முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா் மட்டம்: 120.04 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 120.04 அடியாக இருந்தது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 120.04 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1,43,428 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,42,715 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 7000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 7002 கன அடிவீதமும், கல்லணைக் கால்வாயில் 2421 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 47145 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.