தஞ்சாவூர்

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்தவா்களால் இரு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவையாறு பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

DIN

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்தவா்களால் இரு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவையாறு பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் பிரதீப் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ராஜா, நிா்வாகிகள் பழனிஅய்யா, எம். ராம், கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT