முகப்பு
தஞ்சாவூர்

நல்லூா் பெருமாள் கோயிலில் திருப்பாவை, திருவெறும்பாவை போட்டி

பாபநாசம் அருகிலுள்ள நல்லூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பாபநாசம் அருகிலுள்ள நல்லூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நல்லூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று, பாடல்களை ஒப்புவித்தனா். தொடா்ந்து வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் ஆசிரியை தேவிலட்சுமி, நடுவா் முருகானந்தம், ஆன்மிகப் பேரவை அமைப்பாளா் சீனிவாசன், நல்லூா் பாடசாலை ஆசிரியா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →