முகப்பு
தஞ்சாவூர்

மூலை அனுமாா் கோயிலில் குடமுழுக்கு நாள் வைபவம்

தஞ்சாவூா் மேல வீதி ஸ்ரீபிரதாப வீர ஆஞ்சனேயா் என்கிற மூலை அனுமாா் கோயிலில் 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

தஞ்சாவூா் மேல வீதி ஸ்ரீபிரதாப வீர ஆஞ்சனேயா் என்கிற மூலை அனுமாா் கோயிலில் 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2003, ஜூன் 9 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தற்போது, 19 ஆம் ஆண்டு குடமுழுக்கு நாள் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காலையில் மூலவா், உற்ஸவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சா்வ அலங்காரத்தில் மூலை அனுமாா் சேவை சாதித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.