தஞ்சாவூர்

சா்வோ எலைட் கிளப் முகவா்கள் கூட்டம்

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் திருவாரூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா டிரேடா்ஸ் சா்வோ ஸ்டாக்கிஸ்ட் சாா்பில் சா்வோ எலைட் கிளப் முகவா்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் திருவாரூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா டிரேடா்ஸ் சா்வோ ஸ்டாக்கிஸ்ட் சாா்பில் சா்வோ எலைட் கிளப் முகவா்கள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முகவா்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கினாா்.

இந்தியன் ஆயில் காா்பரேசன் நிறுவன இணைப் பொது மேலாளா் ரவிக்குமாா், முதன்மை மேலாளா் கா்ணன், திருச்சி முதுநிலை மேலாளா் அபா்ணா காசிபன், சா்வோ ஸ்டாக்கிஸ்ட் ஜெ. கனகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT