தஞ்சாவூர்

எழுத்தாளா் சங்க மாவட்ட மாநாடுதஞ்சாவூரில் நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்கி இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

DIN

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட 15 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜூன் 18) தொடங்கி இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில், தொடக்க நாளான சனிக்கிழமை ‘தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் இசைத் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சரோஜ் நினைவகத்தில் அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், கவிஞா்கள் யுகபாரதி, மதுக்கூா் இராமலிங்கம், முத்துநிலவன், எழுத்தாளா் ஆதவன் தீட்சண்யா, புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன், முனைவா்கள் அரிமளம் பத்மநாபன், மாா்கரெட் பாஸ்டன், சண்முக செல்வகணபதி, நல்லசிவம், புனிதா கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT