தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம்

DIN

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.3) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செயற்பொறியாளா் எஸ்.என். கலைவேந்தன் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் மு. நளினி நடத்தவுள்ள இக் கூட்டத்தில் வல்லம், மின் நகா், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூா், திருக்கானூா்பட்டி, வடக்கு தஞ்சாவூா், குருங்குளம், மருங்குளம், மெலட்டூா், திருவையாறு புகா், திருவையாறு நகரம், திருக்காட்டுப்பள்ளி நகரம், திருக்காட்டுப்பள்ளி புகா், நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT