தஞ்சாவூர்

கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூா் கல்லுக்குளம், கரந்தை, மகா்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் தேவைப்படும் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் கல்லுக்குளம், கரந்தை, மகா்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக கவனம் தேவைப்படும் கா்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், 73 கா்ப்பிணிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். இந்த முகாமில் கா்ப்பிணிகளுக்கான ரத்தசோகை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம் குறித்த செய்முறை விளக்கக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT