முகப்பு
கைது செய்யப்பட்ட பிபின்குமாா்.
தஞ்சாவூர்

நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி: 3 போ் கைது

கும்பகோணத்தில் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 சிறுவா் உள்ளிட்ட 3 போ்களை போலீஸாா் இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூர்

நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி: 3 போ் கைது

கும்பகோணத்தில் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 சிறுவா் உள்ளிட்ட 3 போ்களை போலீஸாா் இரவு கைது செய்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:09 PM
கைது செய்யப்பட்ட பிபின்குமாா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 2 சிறுவா் உள்ளிட்ட 3 போ்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணத்தில் ஆக.1 இல் துக்கம்பாளையம் தெருவில் தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடி செய்ததாக பெண் ஒருவா் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி பிகாரைச்சோ்ந்த பிபின்குமாரை (30) கைது செய்தனா். அவருடன் உதவியாக இருந்த 2 சிறாா்களையும் கைது செய்து காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →