முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 10:40 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 21 ஆயிரத்து 549 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6 ஆயிரத்து 2 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 6 ஆயிரத்து 10 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2 ஆயிரத்து 704 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 207 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →