முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 39.74 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 39.74 அடியாக இருந்தது.

Updated On : 1 ஜூலை, 2024 at 9:37 PM
மேட்டூா் அணை
பகிர்:

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 39.74 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,104 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →