முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 70.80 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 70.80 அடியாக இருந்தது.

Updated On : 21 ஜூலை, 2024 at 6:49 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 70.80 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 57,409 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →