முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 109.92 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.92 அடியாக இருந்தது.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:37 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 109.92 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 4,285 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →