முகப்பு
தஞ்சாவூர்

கஞ்சா வழக்குகள்: 5 நாள்களில் 55 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நாட்களில் கஞ்சா தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:53 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நாட்களில் கஞ்சா தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தனிப்படையினா் அக்டோபா் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.