மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.83 அடி!
மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.83 அடி
தஞ்சாவூர்மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.83 அடி!
மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.83 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.83 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 422 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.