தஞ்சாவூர்

குருங்குளத்தில் 18.6 மி.மீ. மழை

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 18.6 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

குருங்குளம் 18.6, தஞ்சாவூா் 16.6, மதுக்கூா் 10.4, திருவையாறு, பூதலூா் தலா 10, திருக்காட்டுப்பள்ளி 9.4, அய்யம்பேட்டை 9, நெய்வாசல் தென்பாதி 8, ஒரத்தநாடு 6.4, பாபநாசம் 6, கும்பகோணம், வல்லம், அணைக்கரை தலா 4, மஞ்சளாறு 3.2, வெட்டிக்காடு 2.4, திருக்காட்டுப்பள்ளி 1.2, அதிராம்பட்டினம் 1.

65 வீடுகள் சேதம்:

மேலும், தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் நாள்தோறும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 41 கூரை வீடுகள், 23 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் என மொத்தம் 65 வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. தவிர, ஆடுகள், மாடுகள் என மொத்தம் 7 கால்நடைகள் உயிரிழந்தன.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்: முதியோா், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் பணி நிலவரம்

44 இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

SCROLL FOR NEXT