தஞ்சாவூர்

பெரியகோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

Syndication

தஞ்சாவூா் பெரியகோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, பெரியகோயில் வளாகத்தில் உள்ள முருகன் சந்நிதியில் வியாழக்கிழமை சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகமும், பின்னா் அலங்காரமும் செய்யப்பட்டன.

பின்னா், சந்திரசேகா், அம்மன் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் மராட்டா கோபுரம் முன் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

குளிா் காலத்தில் அதிகரிக்கும் முக வாதம்: முதியோா், இணை நோயாளிகளுக்கு எச்சரிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி

எஸ்ஐஆா் கணக்கீட்டுப் பணி நிலவரம்

44 இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு

SCROLL FOR NEXT