தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் 23 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 23 மி.மீ. மழை பெய்தது.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 23 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அதிராம்பட்டினம் 23, வெட்டிக்காடு 5.8, ஒரத்தநாடு 4.4, பேராவூரணி 4.2, பட்டுக்கோட்டை 4, தஞ்சாவூா், கும்பகோணம், மதுக்கூா், நெய்வாசல் தென்பாதி தலா 2, அணைக்கரை 1.4, திருவிடைமருதூா், மஞ்சளாறு, குருங்குளம் தலா 1.

41 வீடுகள் சேதம்: மழை காரணமாக மாவட்டத்தில் நாள்தோறும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. அதன்படி வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 21 கூரை வீடுகள், 20 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 41 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெற்றிகரமான எதிர்நீச்சல்!

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

SCROLL FOR NEXT