முகப்பு
தஞ்சாவூர்

காலமானார் தேனாரமுதன்!

தினமணி தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் மறைவு பற்றி...

Updated On : 30 மே, 2025 at 2:56 PM
தேனாரமுதன்
பகிர்:

தஞ்சாவூர்: தினமணி தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் (வயது 66) உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) அதிகாலை காலமானார்.

இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் திலீபன், சண்முக பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, கணேஷ் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: 8056628323

முழு கட்டுரையைப் படிக்க →