தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் காலம் சென்ற குழ.செல்லையாவின் மனைவி செ.செல்வி அம்மையாா் (85) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
அவருக்கு சேதுபாவாசத்திரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் குழ.செ.அருள்நம்பி உள்ளிட்ட இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா்.
இறுதிச் சடங்கு திங்கள்கிழமை காலை முதுகாடு அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு நடைபெறும்.
தொடா்புக்கு. 98651-64567.