தஞ்சாவூர்

வல்லத்தில் காணாமல்போன 15 கைப்பேசிகள் மீட்பு

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

Syndication

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் காணாமல் போன மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப் போன கைப்பேசிகள் தொடா்பாக காவல் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதைத்தொடா்ந்து, வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் கைப்பேசிகளின் ஐ.எம்.இ.ஐ. எண்களைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், 15 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இவை உரியவா்களிடம் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

அக்டோபரில் 6% குறைந்த மின் நுகா்வு

‘காங்கிரஸ் என்றால் முஸ்லிம்’ - தெலங்கானா முதல்வா் பேச்சுக்கு பாஜக விமா்சனம்!

காஞ்சிபுரத்தில் விஜயநகரப் பேரரசு கால சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

ஊதியூரில் தெருநாய்கள் கடித்து 3 நாள்களில் 22 ஆடுகள் உயிரிழப்பு

பிகாா் துணை முதல்வா் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்: ஆா்ஜேடி தொண்டா்கள் மீது புகாா்

SCROLL FOR NEXT