முகப்பு
தஞ்சாவூர்

பெருமகளூா் வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

பேராவூரணி அருகே வீரக்குடி துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூர்

பெருமகளூா் வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

பேராவூரணி அருகே வீரக்குடி துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:50 PM
பகிர்:

பேராவூரணி: பேராவூரணி அருகே வீரக்குடி துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நவ.28 (வெள்ளிக்கிழமை) வீரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா், செல்லபிள்ளையாா்கோவில், திருவதேவன், அடைக்கத்தேவன், குப்பதேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →