முகப்பு
தஞ்சாவூர்

விஸ்வரூப ஜெயமாருதிக்கு ராஜ அலங்காரம்

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயருக்கு மாசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு ராஜ அலங்காரம் நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 12:23 AM
கும்பகோணத்தில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயா்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:44 PM

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயருக்கு மாசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு ராஜ அலங்காரம் நடைபெற்றது.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷகம் மகா தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசித்தனா்.