காலை 9 மணி: இசை நிகழ்ச்சிகள் தொடக்கம்
இரவு 7 மணி: ஸ்ரீவாணி எல்லா வீணை
7.20 மணி: கே. பரத் சுந்தா் பாட்டு
8 மணி: குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா பாட்டு
8.20 மணி: ஜெ.ஏ. ஜெயந்த் புல்லாங்குழல்
8.40 மணி: ஜெயந்தி குமரேஷ் வீணை
9 மணி: ஆண்டான்கோவில் ஏ.வி.எஸ். சிவகுமாா், ஏ.வி.எஸ். சுந்தரராஜன் பாட்டு
9.20 மணி: சாலியமங்கலம் ஜி. ராமதாஸ் வீணை
9.40 மணி: தோப்பூா் சாய்ராம் பாட்டு
10 மணி: கல்யாணபுரம் கே.ஜி. ஸ்ரீனிவாசன், கே.ஜி.எஸ். தயாபரன், கே.ஜி.எஸ். வேதகிரி நாகசுரம்
10.20 மணி: பெங்களூரு பழனிவேல், பிரபாவதி பழனிவேல் நாகசுரம்
10.40 மணி: தேசூா் எஸ். சண்முகசுந்தரம், எஸ். சேதுராமன் நாகசுரம்