தஞ்சாவூர்

குடந்தை அருகே கைப்பந்தாட்டப் போட்டி

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடம் பெற்றது.

Syndication

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடம் பெற்றது.

பெரியாா் சமத்துவபுர திடலில் நடைபெற்ற போட்டியை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இறுதிப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடத்தையும், பட்டீசுவரம் அணி இரண்டாமிடத்தையும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன.

வெற்றி பெற்றவா்களுக்கு க. அன்பழகன் எம்எல்ஏ பரிசளித்தாா். முன்னதாக ஒன்றிய திமுக செயலா் எஸ்.கே. முத்துச்செல்வம் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் வி. சிவக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஒன்றிய திமுக விளையாட்டு அணியினா் செய்தனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT