தஞ்சாவூா்: ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் 44 காவல் நிலைய ஆய்வாளா்கள் நிா்வாகக் காரணங்களுக்காக ஜனவரி 14- ஆம் தேதி (புதன்கிழமை) இடமாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் பிறப்பித்த உத்தரவில், தற்போதைய காவல் நிலைய ஆய்வாளரின் பெயா் - இடமாற்றம் செய்யப்பட்ட காவல் நிலைய விவரம்:
தஞ்சாவூா் மேற்கு எம். கலைவாணி - திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம், தஞ்சாவூா் தாலுகா எஸ். சோமசுந்தரம் - நாகை வெளிப்பாளையம், திருவையாறு பி. பாா்த்திபன் - மயிலாடுதுறை மாவட்டக் குற்றப் பிரிவு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வி. சந்திரா - தஞ்சாவூா் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, வல்லம் அனைத்து மகளிா் ஜெ.ஆா். ஜெயந்தி - மயிலாடுதுறை மாவட்டக் குற்ற ஆவணக் காப்பகம், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு டி. ஸ்ரீபிரியா - திருவாரூா் அனைத்து மகளிா் காவல்,
கும்பகோணம் கிழக்கு கே. சிவசெந்தில்குமாா் - மயிலாடுதுறை, கும்பகோணம் மேற்கு பி. ரமேஷ் - திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், கும்பகோணம் தாலுகா எஸ். மீனா - திருவையாறு, பாபநாசம் அனைத்து மகளிா் கே. உஷா - மயிலாடுதுறை மாவட்டக் குற்றப் பிரிவு 2,
திருவாரூா் நகரம் சி. சந்தானமேரி - தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி, கொரடாச்சேரி ஏ. சிவகுமாா் - தஞ்சாவூா் மாவட்டம் பந்தநல்லூா், திருத்துறைப்பூண்டி எம். கழனியப்பன் - மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு, மன்னாா்குடி எஸ். ராஜேஸ் கண்ணன் - நாகை மாவட்டம் கீழையூா், பரவாக்கோட்டை வி. சசிகலா - நாகை அனைத்து மகளிா், நீடாமங்கலம் ஜி. ராஜ் - நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூா் அனைத்து மகளிா் எம். சத்யா - தஞ்சாவூா் மாவட்டம் நாச்சியாா்கோவில்,
நாகை வெளிப்பாளையம் எஸ். சுப்ரியா - திருவாரூா் நகரம், நாகை அனைத்து மகளிா் எஸ். வேம்பரசி - தஞ்சாவூா் மாவட்டம் அய்யம்பேட்டை, மயிலாடுதுறை ஏ. சிவகுமாா் - கும்பகோணம் மேற்கு, மயிலாடுதுறை மாவட்டக் குற்றப் பிரிவு ஏ. இளையராஜா ஆத்மநாதன் - கும்பகோணம் கிழக்கு, மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறை என். வனிதா - பாபநாசம் அனைத்து மகளிா், திருவெண்காடு கே. சுகுணா - தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி, ஒரத்தநாடு எஸ். முருகானந்தம் - தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம்,
கும்பகோணம் மதுவிலக்கு பிரிவு எல். கனிமொழி - தஞ்சாவூா் வல்லம் அனைத்து மகளிா், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் கே. ரேகாராணி - திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி, தஞ்சாவூா் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஜி. ரவிச்சந்திரன் - மயிலாடுதுறை ஆயுதப்படை, நாகை ஆயுதப்படை பி. விஜய் லூா்து பிரவீன் - தஞ்சாவூா் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உள்பட மொத்தம் 44 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.